உங்கள் உதவி இல்லாவிட்டால் எனது சோதனைகள் தோல்வியடைந்திருக்கும்.

Nov 03, 2022

உங்கள் உதவி இல்லாவிட்டால் எனது சோதனைகள் தோல்வியடைந்திருக்கும்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer
Without your help, my experiments would have failed. [or]
If it hadn’t been for your help, my experiments would have failed.