எனக்கு எரிச்சலூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மனிதர்கள்.

Nov 17, 2022

எனக்கு எரிச்சலூட்டும் ஒரு விஷயம் என்னவென்றால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மனிதர்கள்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer
One thing that annoys me is people who don’t keep their promises.

Note:
annoy [அ-னாய்] [verb]
to irritate or make someone angry or slightly irritate someone
ஒருவரைச் சினம் கொள்ளச்செய்; எரிச்சலூட்டு.
E.g., Close the window if the noise is annoying you.