சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லு.

Jun 08, 2022

சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லு.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer

Don’t beat around the bush, tell me directly.

Don’t beat around the bush என்பதை ஆங்கிலத்தில் Idioms (இடிஎம்ஸ்) என்று கூறுவார்கள். இவற்றை அப்படியே மொழிபெயர்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்காது. அதனால் Idioms பயன்பாடு என்பதை நீங்கள் தனியாக கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நிறைய வேலையாகத் தோன்றலாம், ஆனால் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் மொழிச்சொற்களைக் கற்றுக்கொள்வது ஜாலியானது.