சேலம் போய் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?

Jun 14, 2022

சேலம் போய் சேர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

How long will it take to reach Salem?

எவ்வளவு நேரம் என்பதை ஆங்கிலத்தில் how long? என்று சொல்லுவோம்.