Jun 07, 2022
மேல சொன்ன வாக்கியத்தை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?
*Answer*
Beware! The bull will gore.
ஜாக்கிரதை! என்பதை ‘Be careful’, ‘Look out’, ‘Watch out’, ‘Have a care’ என்று பல விதங்களில் சொல்லலாம்.